மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவானது, அதன் 13 ஆம் திகதி ஜுலை மாதம் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தின் போது குறித்த எண்ணிக் கையான ஆங்கில மற்றும் மென்திறன் நிகழ்ச்சித்திட்டங்களை NVQ நிகழ்ச்சித்திட்டங்களாக ஏற்றுக் கொண்டது. அனைத்து NVQ மட்டம் 3 இற்கான பாடநெறிகளும், தொழிற் திறன்களை கட்டியெழுப்புதல் எனும் தலைப்பிலான பகுதியினை கொண்டுள்ளதுடன், அனைத்து NVQ மட்டம் 4 இற்கான பாடநெறிகளும் தொழிற் திறன்களை அபிவிருத்தி செய்தல் எனும் தலைப்பிலான பகுதியினை கொண்டுள்ளது. அனைத்து NVQ மட்டம் 5 மற்றும் 6 இற்கான பாடநெறிகளும் தொழிற்திறன்களை முன்னேற்றுதல் எனும் தலைப்பிலான பகுதியினை கொண்டுள்ளது. இப்பாட நெறிகளிற்கான சிறப்பான பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் அவை TVEC அலுவலகத்தில் அல்லது/ மற்றும் வெளியீட்டாளரிடம் இருந்து, கொடகே அன்ட் பிரதர்ஸ், பி.டி.எஸ் குலரத்ன மாவத்தை எனும் முகவரியில் பெற்றுக் கொள்ள முடியும்.
- மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற்கல்வி துறையில் புதிய ஆங்கில தொழில்முன்னேற்ற திறன்கள் நிகழ்ச்சித்திட்டங்கள் – அனைத்து NVQ பாடநெறிகள் பாடத்திட்டம் ஆங்கில மென்திறன்கள் Nஏஞ பாடநெறிகள் தரவிறக்கம் செய்க
- மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற்கல்வி துறையின் ஆங்கில நிகழ்ச்சித்திட்டம் –- NVQ மட்டம் 1, 2, 4 பாடத்திட்டம்; NVQ மட்டம் 1, 2, 4 தரவிறக்கம் செய்க
TVEC தொழில்முன்னேற்ற திறன்களை கட்டியெழுப்புதல் இணையத்தளம்
மாணவர்களிற்கு ஆங்கில மொழியிலான பயிற்சி பொருட்களை இலகுவாக பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அவர்களின் ஆற்றல்களை அபிவிருத்தி செய்வதன் மூலம் அவர்கள் வேலை உலகத்தினுள் நுழைவதற்கான சந்தர்பங்கள் அதிகரிக்கும்.
ழூ தொழில்முன்னேற்ற திறன்களை கட்டியெழுப்புதல் பயிற்சி முகாமைத்துவ முறைமையுடன் இணைவதற்கு இங்கே கிளிக் செய்யவும்.
கிடைக்கப்பெறுகின்ற பாடநெறிகள்
- ஆங்கிலம் மற்றும் மென்திறன்கள் மட்டம் 3 மற்றும் 4
- ஆங்கிலம் மற்றும் மென்திறன்கள் மட்டம் 1 மற்றும் 2
- புதிய பாடத்திட்டங்கள்
- ஆசிரியர்களுக்கான துணுக்குகள்
- வாசிப்பு பொருட்கள்
- நிலைய செய்திகள்